Happy TAMIL New Year...

RAJA P M ("Do the Right Thing...!!!")   (127351 Points)

14 April 2018  
🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹

"இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்"

இந்த சித்திரைத் திருநாள்
நம் அனைவரின் வாழ்வில் அன்பையும் ,
மகிழ்ச்சியையும்,
நோய் இல்லாத வாழ்வையும்,
குறைவில்லாத செல்வத்தையும்,
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்...

🌷💐🌷💐🌷💐🌷💐🌷